கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்மன்னன் கடுஞ்சொல் சொல்பவனாகவும் இரக்கமில்லாதவனாகவும் இருந்தால் அவனுடைய பெருஞ்செல்வம் மேலும் பெருகாது அழியும்.
நீடின்றி ஆங்கே கெடும் (566)
A king who cannot speak sweet words and has no mercy for his subjects will lose all his wealth however great the wealth may be.