கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்குற்றங்களை அளவுமீறித் தண்டிப்பதுபோல் தொடங்கி அளவோடு தண்டிப்பதாய் முடிப்பவரது ஆட்சி நீண்ட காலம் தொடரும்.
நீங்காமை வேண்டு பவர் (562)
King who wants to reign for long should start as if he’s going to punish vehemently, but punish gently in the end.