அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலதன்னுடைய வருவாய்க்குள் அளவாகச் செலவழித்து வாழாதவன் வாழ்க்கை ஆரம்பத்தில் வளமாய் இருப்பதுபோல் தோற்றமளித்து சீக்கிரமே அத்தோற்றமும் இல்லாமலாகிக் கெடும்.
இல்லாகி தோன்றாக் கெடும் (479)
Life of a person who overspends his income appears to be prosperous in the beginning. Soon, even that appearance fades away leading to ruin.