மார்ச் 4, 2013

ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி (477)
தர்ம விதிகளின்படி தானம் செய்பவர் தன்னுடைய பொருளாதாரத்தையும் கருத்தில்கொண்டு அதற்கேற்பவே தானம் செய்யவேண்டும்.  அதுவே தன்னுடைய செல்வத்தைக் காத்துக்கொள்ளும் வழி.

When donating wealth to others, one shouldn’t give away too much.  Protecting one’s own wealth is important too.