மார்ச் 6, 2013

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (481)
பகல் நேரத்தில் காக்கை தன்னைவிடப் பலமுள்ள கோட்டானை வென்றுவிடும்.  அதனால் பகைவரை வெல்ல விரும்பும் ஒருவர் அதற்குரிய காலம் வரும்வரை பொறுத்திருப்பது அவசியம்.

During daytime, crow can beat a stronger owl.  One that wishes to conquer his enemies should wait till the right time comes.