மார்ச் 25, 2013

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை (555)
துன்பப்பட்டு, ஆற்றமாட்டாமல் மக்கள் அழுகின்ற கண்ணீரே ஒரு மன்னனது செல்வத்தை அழிக்கும் படை.

The army that destroys a king’s wealth is the tears his subjects shed from unbearable suffering.