மார்ச் 24, 2013

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் (549)
தன் மக்களைப் பிறரிடமிருந்து காப்பதற்கும், தன் மக்களுள் குற்றம் புரிபவர்களைத் தண்டிப்பதற்கும் பலப்பிரயோகம் செய்வது ஒரு மன்னனது குற்றமாகாது.  அவ்வாறு செய்வது அவனது கடமையாகும்.

A king cannot be blamed for saving his subjects from outsiders and punishing his own subjects because doing these is his duty.