வேலன்று வென்றி தருவது மன்னவன்போரில் ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது அவன் எறியும் வேல் அல்ல, அவனது செங்கோலே (சீரிய ஆட்சியே). அந்த செங்கோலாட்சியும் ஒருவர் சார்பாகக் கோடாததாக இருக்க வேண்டும்.
கோலதூஉங் கோடா தெனின் (546)
In a battle, a king’s weapons don’t bring him success; it’s his just regime, a regime that doesn’t favour one of his subjects over another, that brings him success.