குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்தன் குடிமக்களையும் அணைத்து செங்கோலையும் செலுத்துகின்ற மன்னனது அடியில் வாழும் மக்கள் அவனைவிட்டு நீங்க மாட்டார்கள். (செங்கோல் ஆட்சியில் தவறு செய்தவர்களுக்குக் கருணையின்றி தண்டனை வழங்குவதும் அடக்கம். மக்கள்மேல் அக்கறை கொண்ட மன்னன் சிலர்பால் கருணையின்றி நடந்துகொண்டாலும் மக்கள் அவன் அடியில் வாழ விரும்புவர் என்று அர்த்தம் கொள்ளலாம்.)
அடிதழீஇ நிற்கும் உலகு (544)
People would willingly live under kings who love their citizens and can also fulfil their duties. (One of the duties of a king is to punish offenders without any compassion. If a king would care for and love his subjects, they would always stand by him even when he has no compassion to some.)