வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்உலகிலுள்ள உயிர்களெல்லாமே மழையைச் சார்ந்தே வாழ்கின்றன. அதுபோல குடிமக்கள் மன்னனது நேர்மையான ஆட்சியைச் சார்ந்தே வாழ்கின்றனர். (மழை பொய்ப்பது உயிர்களை நேரடியாக பாதிக்கும். அதுபோலவே மன்னன் முறை தவறினால் மக்களனைவருக்கும் துன்பம் நேரும்.)
கோல்நோக்கி வாழும் குடி
Rain is essential for all living things in the world. Likewise, just ruling by the king is essential for the livelihood of the king’s subjects. (Lack of rain directly affects lives. Likewise, if a king is not just, it will bring ruin to his subjects.)