வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்கேடு வரும் முன்பே அக்கேட்டிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளாதவனுடைய வாழ்க்கை நெருப்பில்பட்ட வைக்கோல்போலக் கெடும்.
வைத்தூறு போலக் கெடும் (435)
One who wouldn’t care to work on prevention before evils happen to him is bound to suffer like hay on fire.