மார்ச் 19, 2013

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு (432)
நியாயமான தேவைகளுக்கு பொருள் கொடுக்காமலிருப்பது, பதவிச் செருக்குகொண்டு பெரியோரை வணங்காதிருப்பது, அளவில்லாத இன்பங்கள் ஆகியவை அரசனுடைய குற்றங்கள்.  (ஆகவே அரசனாயிருப்பவன் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.)

Not giving for legitimate needs, not respecting others because of pride, and unbounded pleasure are all faults in a king.  (Hence a king should consciously avoid them.)