தினம் ஒரு திருக்குறள்
மார்ச் 18, 2013
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா (366)
ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசையை அஞ்சி அதிலிருந்து விலகி வாழ்வதே அறமாகும்.
Desires betray one. Hence, dreading — and thus avoiding — desires is a virtue.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு