காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்ஆசை, கோபம்/வெறுப்பு, பொய்யான அறிவு ஆகிய மூன்றின் பெயர்கூட அர்த்தமிழந்து போனவர்க்கு எந்தத் துன்பமும் இல்லை.
நாமம் கெடக்கெடும் நோய் (360)
When desire, anger, and false knowledge leave one such that those names don’t even make sense to them, all miseries leave them, too.