ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேஐந்து புலன்களையும் அடக்க முடிந்தாலும், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு — அதாவது அறுதி உண்மையை உணராதவர்க்கு — புலனடக்கத்தால் ஒரு பயனும் இல்லை. (மெய்யுணர்வால் புலன்கள் இயக்கப்படும்போது ஏற்படும் நன்மை, மெய்யுணர்வு இல்லாத ஒருவர் தன் புலன்மேல் கொண்ட கட்டுப்பாட்டால் விளையாது. ஆகவே மெய்யுணர்வு கொள்ள முயல்வதே புலனடக்கம் எய்துவதைக்காட்டிலும் முக்கியம் என்று பொருள் கொள்ளலாம்.)
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு (354)
Even if one has gained control over all his five senses, it’s of no use if he hasn’t realised the Truth in himself. (Deeds of someone who has realised the Truth brings good to the world, while control over one’s senses does not. Hence, one should try to realise the Truth rather than working on controlling his senses and desires.)