இறந்த வெகுளியின் தீதே சிறந்தஅளவுகடந்த இன்பங்களினால் தன்னிலை மறந்த நிலையில் இருப்பது அளவுகடந்த கோபம் கொள்வதைக் காட்டிலும் தீங்கானது.
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு (531)
Forgetting one’s duties in unbounded pleasures causes more harm than the harms of unbounded anger.