மார்ச் 14, 2013

அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு (534)
வெளியே எத்தனை காவல் இருந்தாலும் மனத்தில் பயம் உள்ளவர்க்கு உண்மையில் எந்தப் பாதுகாப்பும் இல்லை.  அதுபோல தன்னிலை அறியாதவர்க்கு எத்தகைய உயர்ந்த நிலை வாய்த்தாலும் அதனால் பயன் இல்லை.

External protections are of no use to those who have fear in their minds.  Likewise, self-oblivious people gain nothing from their blessings.