கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குதன்னுடைய கடமைக்குப் பங்கம் வராமல் கருணை செய்ய முடிந்தவர்க்கு இந்த உலகமே சொந்தமாகும்.
உரிமை உடைத்திவ் வுலகு (578)
Those who can sympathise with others without sympathy getting in the way of their duties, can win over the whole world.