மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோஇரக்கம் கொள்வது கண்ணின் இயல்பு. அந்த இயல்பிழந்த கண்ணை உடையவர் மண்ணோடு சேர்ந்து அசையாமல் நிற்கும் மரம் போன்றவரே.
டியைந்துகண் ணோடா தவர் (576)
Those who cannot show sympathy with their eyes are like trees (i.e. lacking qualities that make one human).