பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்ஒருவருடைய உயர்வையும் தாழ்வையும் நிர்ணயிப்பது அவரது செயல்களே. (யாரை உடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று மன்னனுக்கு வழங்கப்பட்ட அறிவுரை இது. நல்ல செயல்களைச் செய்தவர் உயர்ந்தவர்; அவரையே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அறிவுரை.)
கருமமே கட்டளைக் கல் (505)
One’s deeds determine if they’re noble or base. (This is advice to leaders on how to pick their team. People who do good are good; get them to work with you.)