குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்ஒரு மனிதனின் நற்குணங்கள், அவனுடைய குறைகள் இரண்டையுமே ஆராய்ந்து பார்த்து, அவற்றில் எது அவனிடம் அதிகமோ அதைக்கொண்டு அவனை மதிப்பிட வேண்டும்.
மிகைநாடி மிக்க கொளல் (504)
Know a man’s virtues as well as his faults. Find whichever is dominant and judge him based on that.