ஜனவரி 9, 2013

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் (92)
மனம் விரும்பி ஒன்றைக் கொடுப்பதைக் காட்டிலும் முகம் மலர்ந்து இனிய சொற்களைக் கூறுவது நல்லது.

(“வாய்ச்சொல்லில் வீரரடி” என்று பாரதி இந்தியர்களை நொந்தது இதனுடன் ஒப்பிடத்தக்கது.)