தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 8, 2013
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் (1040)
தன்னிடம் ஏதும் இல்லை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் நிலமாகிய நல்லவள் ஏளனமாய்ச் சிரிப்பாள். (நிலத்தைவிட மதிப்புமிக்கதாய் எதுவும் தேவையில்லை என்று பொருள் கொள்ளலாம்.)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு