தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 10, 2013
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து (250)
தன்னைவிடவும் வலிமை குறைந்தவர்களிடம் தன் பலத்தை ஒருவன் செலுத்துமுன், தன்னினும் வலிமையானவர்முன் தன்னை நினைத்துப் பார்க்க வேண்டும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு