தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 8, 2013
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (706)
தனக்கு அடுத்து இருக்கும் பொருளைப் பளிங்கு காட்டுவதுபோல ஒருவன் மனத்தில் இருப்பதை அவனது முகம் காட்டும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு