ஃபெப்ருவரி 7, 2013

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன் (379)
நல்லவிதி வருகையில் அதை நல்லதாக நினைத்து ஏற்றுக்கொள்பவர்கள் தீயவிதி வருகையில் மட்டும் அதுகுறித்துத் துன்பப்படுவது ஏன்?