தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 6, 2013
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (377)
கோடி கோடியாய்ச் செல்வம் சம்பாதித்தவரால்கூட இறைவனால் அவருக்கு விதிக்கப்பட்டவற்றைத் தவிர வேறெதையும் அனுபவிக்க முடியாது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு