பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்கண்களின் மொழி தெரிந்தவர்கள் மற்றவர் தங்களை உறவாக நினைக்கிறார்களா அல்லது பகையாக நினைக்கிறார்களா என்பதை அவர்களது கண்களிலிருந்தே அறிந்துகொள்வார்கள். (அதாவது, பேசுவதற்கான அவசியமே இல்லை.)
வகைமை உணர்வார்ப் பெறின் (709)