ஃபெப்ருவரி 28, 2013

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் (280)
உலகத்தவர் கீழானது, தீமையானது என்று கருதுவனவற்றைத் தன்னிலிருந்து நீக்கிவிட்டவன் முடியை நீள வளர்த்தோ அல்லது ஒட்ட வெட்டியோ (சாமியார் போல) வேடமணிய வேண்டியதில்லை.