தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 27, 2013
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யடம்பொ டுயிரிடை நட்பு (338)
முட்டையிலிருந்து பறவைக்குஞ்சு வெளிவந்தபின் அம்முட்டையின் கூடு தனியே கிடந்து அழியும். அதுபோன்றதே உடம்புடன் உயிர்கொண்ட உறவு. (அதாவது உயிர் உடலைத் தனியே விட்டு ஒருநாள் பறந்தோடும்.)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு