தினம் ஒரு திருக்குறள்
மார்ச் 1, 2013
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் (433)
பழிபாவங்களுக்கு அஞ்சி வாழ்பவர்கள் தினையளவு குற்றத்தையும் பனையளவு பெரியதாகவே எண்ணுவார்கள். (சிறிய குற்றத்தையும்கூட அதனால் தவிர்ப்பார்கள்.)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு