ஃபெப்ருவரி 24, 2013

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (90)
தொட்டு மோந்து பார்த்தாலே வாடிவிடுமாம் அனிச்ச மலர்.  அதுபோன்றே முகத்தில் மிகச்சிறிய வேறுபாடு தோன்றினாலே விருந்தினர் மனம் வாடிவிடுவார்கள்.