தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 25, 2013
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல் (113)
தீமையல்லாமல் நன்மையே தருவதாக இருந்தாலும் நடுநிலைமை தவறி அடையும் செல்வத்தை அப்போதே கைவிடுக.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு