ஃபெப்ருவரி 23, 2013

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (82)
சாவைத் தடுக்கும் மருந்தே ஆனாலும் விருந்தினரை வெளியே வைத்துத் தனியே உண்ண வேண்டாம்.