தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 21, 2013
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (124)
தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை நெறியிலிருந்து விலகாமல் அடக்கத்துடன் வாழ்பவன் மற்றவர்கள் மனத்தில் மலையினும் பெரியவனாய்த் தோன்றுவான்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு