தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 20, 2013
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை (594)
செல்வம், அசைக்க முடியாத உறுதியுள்ள ஊக்கமுடையவர்களை அடைய வழிகேட்டுக்கொண்டு தானாகவே போய்ச் சேரும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு