பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானையானை உருவத்தில் பெரியது, கூரிய கொம்புகளை உடையது என்றாலும் ஊக்கத்துடன் அதனை ஒரு புலி தாக்க வருமானால் யானை பயங்கொள்ளும். (ஊக்கமுடையவர் தன்னிலும் வலிய எதிரியைக்கூட எதிர்த்து வெல்ல முடியும் என்று பொருள்படும்.)
வெரூஉம் புலிதாக் கு றின் (599)