ஃபெப்ருவரி 18, 2013

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின் (160)
உணவு உண்ணாது விரதம் இருப்பவர்கள் பெரியவர்களே ஆனாலும் அவர்களுடைய நிலை மற்றவர்கள் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களைவிடச் சற்றுக் கீழானதே.