தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்தனது குறைகளை நீக்கிவிட்டபிறகே மற்றவர்களது குற்றங்களைக் காண்கின்ற அரசன் குற்றம் செய்வது அரிது.
என்குற்ற மாகும் இறைக்கு (436)
(இது அரசருக்காகக் கூறப்பட்டதாயினும், மற்றவர்மேல் அதிகாரம்கொண்ட எவருக்குமே இது பொருந்தும்.)