ஃபெப்ருவரி 11, 2013

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல் (627)
உடலுக்குத் துன்பம் வருவது இயல்பே என்று உணர்ந்ததால் பெரியவர்கள் துன்பம் வருகையில் மனம் கலங்க மாட்டார்கள்.