ஃபெப்ருவரி 13, 2013

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு (252)
பொருள் செல்வத்தை மதித்துப் பாதுகாக்காதவர்க்கு அவர்கொண்ட பொருளால் பயன் இல்லை.  அதேபோல் மாமிசம் தின்பவர்க்கு அவர்கொள்ளும் இரக்கத்தால் பயன் (புண்ணியம்) இல்லை.