தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 6, 2013
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு (1054)
மனதிலுள்ளதை மறைத்துப் பேசுதலைக் கனவிலும் நினையாதார் ஒருவரிடம் இரப்பது, ஈதல் போன்றதே.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு