தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 5, 2013
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது (16)
வானம் பெய்யாது போகுமானால் புவியில் புல்கூட முளைக்காது போகும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு