ஜனவரி 4, 2013

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (4)
விருப்போ வெறுப்போ இல்லாதவன் (இறைவனென்றும் கொள்ளலாம், ஞானி என்றும் கொள்ளலாம்) தாள் சரணடைந்தவர்க்கு எந்தவித இடரும் இல்லை.