தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 31, 2013
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று (208)
பிறர்க்குத் தீங்கு செய்தவர் கெடுவது என்பது அவரது நிழல் அவருக்கடியில் தங்குவது போலவே உறுதியானது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு