ஜனவரி 30, 2013

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு (204)
மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு நினைக்க வேண்டாம்.  ஏனெனில் மற்றவர்க்குக் கேடு நினைப்பவர்களுக்கு அறம் கேடு நினைக்கும்.