ஜனவரி 29, 2013

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு (953)
முகமலர்ச்சி, பிறர்க்கு உவந்து கொடுப்பது, இனிய சொற்களைப் பேசுதல், இகழ்ந்துரைக்காமை ஆகிய நான்கும் உயர்ந்த குடியினரின் இயல்பாகும்.