ஜனவரி 28, 2013

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர் (1070)
உள்ளதை மறைத்து இல்லை என்று ஒருவர் சொன்ன மாத்திரமே இரந்தவர்க்குப் போய்விடும் உயிர், இல்லையென்று சொன்னவர்க்கு மட்டும் எங்கு போய் ஒளிந்துகொள்கிறதோ!