ஜனவரி 27, 2013

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் (1062)
உலகில் சிலருக்கு இரந்தாவது (பிச்சையெடுத்தாவது) உயிர்வாழ வேண்டிய நிலைமை இருக்குமானால், அவர்களைப் போன்றே இவ்வுலகைப் படைத்தவனும் அலைந்து கெடுவானாக.