ஃபெப்ருவரி 1, 2013

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல் (144)
சிறிதும் யோசிக்காது பிறர் உடைமையின்மேல் ஒருவர் நாட்டம் கொள்வாராயின், மற்ற விஷயங்களில் எவ்வளவு சிறப்புடையவராக இருந்தாலும் அந்தச் சிறப்புகளுக்கு மதிப்பேதும் இல்லை.